மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிசார்பில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் திங்கள்கிழமை பேராவூரணியில் உள்ள பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்